Yearly Archives: 2025
விஜயின் மக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தம்
கரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தமிழகத்தை உலுக்கிய நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு விஜயின் மக்கள் சந்திப்பு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம்...